விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி விஜய் ஸ்டைலில் வீடியோ வெளியிட்டு தோனிக்கு வரவேற்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி தக்க வைக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் பிஜிஎம்மோடு கூடிய வீடியோவை போட்டு தோனியை சிஎஸ்கே அணி வரவேற்றுள்ளது.

ஐ.பி.எல். 2024 தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ம் தேதி நடைபெற இருக்கிறது.

அதற்கு முன்னதாகவே வீரர்கள் தக்க வைக்கப்படுவர் அல்லது விடுவிக்கப்படுவர்.

அதன்படி சிஎஸ்கே அணியில் இருந்து 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி  விஜய் ஸ்டைலில் வீடியோ வெளியிட்டு தோனிக்கு வரவேற்பு

00 Comments

Leave a comment