விளையாட்டு

ISL கால்பந்து - சென்னை, ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதல் சென்னை அணி புள்ளி பட்டியலில் 8-வது இடம்

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதுகின்றன.

10-வது இந்தியன் சூப்பர் லீக் ((ஐ.எஸ்.எல்.)) கால்பந்து தொடர் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சென்னை அணி 2 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 8-வது இடத்திலும், ஜாம்ஷெட்பூர் அணி ஒரு வெற்றியுடன் 10-வது இடத்திலும் உள்ளது.

ISL கால்பந்து - சென்னை, ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதல்   சென்னை அணி புள்ளி பட்டியலில் 8-வது இடம்

00 Comments

Leave a comment