தமிழ்நாடு

2.47 நிமிடத்தில் 220 மீ. தூரம் காரை இழுத்து சாதனை

2.47 நிமிடத்தில் 220 மீ. தூரம் காரை இழுத்து சாதனை

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வால்பாறை சாலையில் 7 வயது பள்ளி மாணவன், 900 கிலோ எடை கொண்ட காரை 2 புள்ளி 47 நிமிடத்தில் 220 மீட்டர் தூரம் இழுத்து சாதனை புரிந்துள்ளார்.

மாணவன் தேவசுகனின் சாதனை, சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

00 Comments

Leave a comment