விளையாட்டு

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 ஆயிரம் ரன்கள்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 ஆயிரம் ரன்கள்

 

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 110 ரன்கள் எடுத்ததன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 ஆயிரம் ரன்களை கடந்து இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா சாதனை படைத்துள்ளார்.
 

00 Comments

Leave a comment