உலகம்

கிரிக்கெட்டில் கலக்கும் ஆஸ்திரேலிய சுட்டிக்குழந்தை

கிரிக்கெட்டில் கலக்கும் ஆஸ்திரேலிய சுட்டிக்குழந்தை

 

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 3 வயதான சுட்டிக் குழந்தை கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹ்யூகோ என்ற குழந்தை, தனக்கு வீசப்படும் பந்துகளை நாலாபுறமும் பறக்க விட்டு அசத்தினான்.

00 Comments

Leave a comment