விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஜெய்ஸ்வால் புதிய சாதனை

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஜெய்ஸ்வால் புதிய சாதனை

 

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே டெஸ்ட் தொடரில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இதுவரை மொத்தமாக விளையாடிய 3 போட்டிகளிலும், ஜெய்ஸ்வால் 22 சிக்சர்களை அடித்துள்ளார்.

00 Comments

Leave a comment