விளையாட்டு

வெளிநாடுகளில் நடைபெறும் லீக் தொடர்கள்

வெளிநாடுகளில் நடைபெறும் லீக் தொடர்கள்

 

வெளிநாடுகளில் நடைபெறும் லீக் தொடர்களில் பங்கேற்க, பாகிஸ்தானின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப்-க்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அனுமதி மறுத்துள்ளது. ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்காததற்கு சரியான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

00 Comments

Leave a comment