விளையாட்டு

ஷர்துல் தாக்கூர், ரச்சின் ரவீந்திராவை ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே டாரில் மிட்செலை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே

ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் சன்ரைசர்ஸ் அணிக்காக ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

இரண்டாவது செட் ஏலத்தில் ஷர்துல் தாக்கூரை ரூ. 4 கோடிக்கும், ரச்சின் ரவீந்திராவை ரூ.1.8 கோடிக்கும் சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

இதேபோல நியூசிலாந்து வீரர் டாரில் மிட்செலை சிஎஸ்கே அணி 14 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
 
ஷர்துல் தாக்கூர், ரச்சின் ரவீந்திராவை ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே  டாரில் மிட்செலை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே

00 Comments

Leave a comment