உலகம்

காசாவின் அல்-இஸ்ரா பல்கலைக்கழகம் தகர்ப்பு பல்கலைக்கழக கட்டிடம் வெடித்துச் சிதறும் அதிர்ச்சியூட்டும் காட்சி

காசாவின் அல்-இஸ்ரா பல்கலைக்கழகம் தகர்ப்பு  பல்கலைக்கழக கட்டிடம் வெடித்துச் சிதறும் அதிர்ச்சியூட்டும் காட்சி

காசா நகரில் உள்ள அல்- இஸ்ரா பல்கலைக்கழகத்தை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெடிகுண்டு வைத்து தகர்த்து அழித்த அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. காசா நகரில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் தற்போது வரை 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அந்நகரில் எஞ்சி இருந்த கடைசி பல்கலைக்கழகத்தையும் இஸ்ரேல் படைகள் குண்டு வைத்து தகர்த்துள்ளன.

00 Comments

Leave a comment