உலகம்

காசா மீது கொடூர தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் காசாவில் உள்ள 70% வீடுகள் இடிந்து தரைமட்டம்

காசா நகரம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் கோர தாக்குதலில் சுமார் 70 சதவிகிதம் வீடுகள் மற்றும் கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காசாவில் உள்ள 36 மருத்துவமனைகளில் எட்டு மருத்துவமனைகள் மட்டுமே நோயாளிகளை அனுமதிப்பதாகவும், அங்கும் தண்ணீர், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது

காசா மீது கொடூர தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல்   காசாவில் உள்ள 70% வீடுகள் இடிந்து தரைமட்டம்

00 Comments

Leave a comment