உலகம்

எல்லையில் அணிவகுத்த இஸ்ரேலிய ராணுவப்படை வாகனங்கள் காசாவுக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்?

காசா எல்லைப் பகுதியில் இஸ்ரேலிய ராணுவ படை வாகனங்கள் மூலம் ராணுவத்தினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினருக்கு இடையேயான போர் 2 மாதங்களை கடந்து நீடித்து வரும் நிலையில், காசாவில் உள்ள முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காசாவை வேவு பார்ப்பதற்காக எல்லையில் கண்காணிப்பு வாகனங்கள் சுற்றித்திரிவதாக கூறப்படுகிறது.
 

எல்லையில் அணிவகுத்த இஸ்ரேலிய ராணுவப்படை வாகனங்கள்  காசாவுக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்?

00 Comments

Leave a comment