உலகம்

விண்ணில் சீறிப்பாய்ந்த இஸ்ரேலின் ராக்கெட்டுகள் காசாவை நோக்கி ராக்கெட்டுகள் சீறிப்பாயும் வீடியோ காட்சி

இஸ்ரேல் ராணுவத்தால் ஏவப்பட்ட ராக்கெட்டுகள் காசாவை நோக்கி சீறிப்பாயும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

கடந்த அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலை தொடர்ந்து, இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருன்றனர்.

இந்நிலையில், மத்திய காசா பகுதியில் உள்ள அகதிகள் முகாம் அருகே இஸ்ரேலின் ராக்கெட்டுகள் வானில் சீறிப்பாய்ந்தன.
 

 விண்ணில் சீறிப்பாய்ந்த இஸ்ரேலின் ராக்கெட்டுகள்  காசாவை நோக்கி ராக்கெட்டுகள் சீறிப்பாயும் வீடியோ காட்சி

00 Comments

Leave a comment