உலகம்

”காசாவில் நரகம் போன்ற நிலை உள்ளது” WHO பொது இயக்குநர் டெட்ரோஸ் வேதனை

”காசாவில் நரகம் போன்ற நிலை உள்ளது”  WHO பொது இயக்குநர் டெட்ரோஸ் வேதனை

காசாவில் நரகம் போன்ற நிலை இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், போர் தீர்வை தராது என்றும், போரை நிறுத்துவது தான் உண்மையான தீர்வு என்றும் வலியுறுத்தியுள்ளார்.

00 Comments

Leave a comment