உலகம்

”ஹமாஸ் தாக்குதலுக்காக பாலஸ்தீனர்களை தாக்குவது நியாயமில்லை” சர்வதேச கூட்டத்தில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம்

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்காக, காசாவில் உள்ள பாலஸ்தீனர்களை கூட்டாக தண்டிக்கும் செயலை நியாயப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.

கத்தார் தலைநகர் தோஹாவில் பேசிய ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ராவ், இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து முன்னறிவிப்பின்றி ஹமாஸ் நடத்திய தாக்குதல் என்பது வெற்றிடத்தில் ஏற்பட்டதல்ல என்று கூறினார்.

”ஹமாஸ் தாக்குதலுக்காக பாலஸ்தீனர்களை தாக்குவது நியாயமில்லை”  சர்வதேச கூட்டத்தில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம்

00 Comments

Leave a comment