உலகம்

காசாவில் போரை நிறுத்துவதற்கான முன்மொழிவு

காசாவில் போரை நிறுத்துவதற்கான முன்மொழிவு

காசாவில் போரை நிறுத்துவதற்கான முன்மொழிவுக்கு ஹமாஸ் படை ஒப்புதல் தெரிவித்ததாக கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இஸ்ரேல் இதற்கு ஒப்புதல் தெரிவித்ததால், விரைவில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.
 

00 Comments

Leave a comment