உலகம்

ஆயுதங்களை கீழே போட்டு சரணடைந்தால் போர் முடியும் ஹமாஸ் அமைப்பினருக்கு அமெரிக்கா அழைப்பு

ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைந்தால், நாளைக்கே போர் நிறைவடையும் என, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்களின் பின்னால் ஹமாஸ் அமைப்பினர் ஒளிந்து கொள்வதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

ஆயுதங்களை கீழே போட்டு சரணடைந்தால் போர் முடியும்  ஹமாஸ் அமைப்பினருக்கு அமெரிக்கா அழைப்பு

00 Comments

Leave a comment