உலகம்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 3 மாதங்களை கடந்த போர் பலியானோர் எண்ணிக்கை 25,000ஐ தாண்டியதாக தகவல்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 3 மாதங்களை கடந்த போர்   பலியானோர் எண்ணிக்கை 25,000ஐ தாண்டியதாக தகவல்

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 25,000ஐ தாண்டியதாக காசா சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் - ஹமாஸ் குழுவுக்கும் இடையே கடந்த 3 மாதங்களாக போர் நடந்து வருகிறது. ஹமாஸ் குழுக்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.

00 Comments

Leave a comment