உலகம்

ஹமாஸுக்கு எதிரான போர் பல மாதங்களுக்கு தொடரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவிப்பு

ஹமாசுக்கு எதிரான போர் இன்னும் பல மாதங்களுக்கு தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

மேலும் ஜோ பைடன் நிர்வாகத்தின் தொடர்ச்சியான ஆதரவிற்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா, சுமார் ஆயிரத்து 223 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை இஸ்ரேலுக்கு விற்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஹமாஸுக்கு எதிரான போர் பல மாதங்களுக்கு தொடரும்   இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவிப்பு

00 Comments

Leave a comment