உலகம்

ஹமாஸ் படை தாக்க கூடலாம் என அச்சம் கைத்துப்பாக்கியுடன் இஸ்ரேல் செய்தி தொகுப்பாளின

ஹமாஸ் படை தாக்க கூடலாம் என அச்சம்   கைத்துப்பாக்கியுடன் இஸ்ரேல் செய்தி தொகுப்பாளின

ஹமாஸ் படை மீதான அச்சம் காரணமாக, இஸ்ரேல் செய்தி தொகுப்பாளினி ஒருவர் கைத்துப்பாக்கியுடன் நேரலை நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்த வீடியோ வெளியாகி உள்ளது. இஸ்ரேல் பகுதிக்குள் ஹமாஸ் அமைப்பினர் மீண்டும் நுழைந்து தாக்குதலை நடத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் இஸ்ரேலில் உள்ள பெண்கள் பலர் தங்களை தற்காத்துக்கொள்ள ஆயுதங்களை வைத்துக்கொள்ள தொடங்கியுள்ளனர்.

00 Comments

Leave a comment