உலகம்

ஹமாசின் துணைத்தலைவர் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதலில் சலே அல் அரூரி உள்பட 3 பேர் பலி

ஹமாசின் துணைத்தலைவர் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு   இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதலில் சலே அல் அரூரி உள்பட 3 பேர் பலி

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் சலே அல் அரூரி மற்றும் 2 அதிகாரிகளின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது கடந்த செவ்வாய் அன்று நடத்திய டிரோன் தாக்குதலில் ஹமாசின் துணைத்தலைவர் சலே அல் அரூரி மற்றும் அவரது இரு பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

00 Comments

Leave a comment