உலகம்

ஹமாஸை தோற்கடிக்க பல மாதங்களானாலும் போராட தயார் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஹமாஸை தோற்கடிக்க பல மாதங்களானாலும் போராட தயார் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காசாவின் மக்கள் தொகையில் 90 சதவிகிதம் பேர் இடப்பெயர்வுக்கு ஆளாகி இருப்பதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ள நிலையில், போரை நிறுத்த வேண்டும் என பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

 ஹமாஸை தோற்கடிக்க பல மாதங்களானாலும் போராட தயார்   தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் அறிவிப்பு

00 Comments

Leave a comment