விளையாட்டு

ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் உள்ள ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல்

ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக உள்ள ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகள் தங்களுக்குள் வீரர்களை மாற்றிக்கொள்ளும் விதி நடைமுறையின் படி வீரர்களை மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளதால், ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புவாய் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் உள்ள ஹர்திக் பாண்டியா  மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல்

00 Comments

Leave a comment