உலகம்

வெறித்தனமாக workout செய்யும் ஹர்திக் பாண்டியா இணையத்தில் வைரலாகும் workout வீடியோ

வெறித்தனமாக workout செய்யும் ஹர்திக் பாண்டியா  இணையத்தில் வைரலாகும் workout வீடியோ

ஹர்திக் பாண்டியா தீவிரமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இருந்தும் ஹர்திக் பாண்டியா விலகியுள்ள நிலையில், இன்னும் 3 மாதங்களுக்குள் தயாராகாவிட்டால் தனது கேப்டன் வாய்ப்பும் பறிபோய்விடும் என்று கருதி தீவிரமாக ஒர்க் அவுட் செய்து வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

00 Comments

Leave a comment