விளையாட்டு

இன்ஸ்டாவில் முட்டிக் கொண்ட ஹர்திக்- ரோகித்?

இன்ஸ்டாவில் முட்டிக் கொண்ட ஹர்திக்- ரோகித்?

ரோகித்- ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடரவில்லை என சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரோகித்தை பின்தொடர்வதை நிறுத்தியது ஹர்திக் தான் என்று ரசிகர்கள் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

00 Comments

Leave a comment