விளையாட்டு

ரவி சாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது சுப்மன் கில்லிற்கு 2023-ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது

ரவி சாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது  சுப்மன் கில்லிற்கு 2023-ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பிசிசிஐ கவுரவித்துள்ளது. பிசிசிஐ சார்பில் ஆண்டுதோறும் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த 2023-ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்லிற்கு வழங்கப்பட்டது.
 

00 Comments

Leave a comment