விளையாட்டு

இந்தியாவுக்காக அசத்தப்போகும் சாய் சுதர்ஷன் சாய் சுதர்ஷன் குறித்து அஸ்வின் பாராட்டு

இந்தியாவுக்காக அசத்தப்போகும் அடுத்த தமிழக வீரராக சாய் சுதர்சன் இருப்பார் என்று அஸ்வின் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து பேட்டியளித்த அவர், சர்வதேச அரங்கில் வெவ்வேறு பந்து வீச்சுக்கு எதிராக வெவ்வேறு சூழ்நிலைகளில் விளையாடுவதால் அதை செய்வது எளிதானதல்ல என்றும் ஆனால் தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவுக்காக விளையாடும் அணியில் இடம் பெறக்கூடிய வீரராக சாய் சுதர்சன் இருப்பார் என்றும் கூறினார்.
 

இந்தியாவுக்காக அசத்தப்போகும் சாய் சுதர்ஷன்  சாய் சுதர்ஷன் குறித்து அஸ்வின் பாராட்டு

00 Comments

Leave a comment