விளையாட்டு

தனது இயல்பான ஆட்டத்தை ஆட சொன்னார் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் குறித்து இஷான் கிஷன் பேட்டி

சூர்யகுமார் யாதவ் இயல்பான ஆட்டத்தை விளையாட தன்னிடம் கூறியதாக இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஜோடி சிறப்பான ஆட்டத்தை ஆடி அணிக்கு வெற்றியை தேடி தந்தது. களத்தில் தனது இயல்பான ஆட்டத்தை ஆட கேப்டன் கூறியதாக இஷான் தெரிவித்தார்.

தனது இயல்பான ஆட்டத்தை ஆட சொன்னார் சூர்யகுமார் யாதவ்  பேட்டிங் குறித்து இஷான் கிஷன் பேட்டி

00 Comments

Leave a comment