விளையாட்டு

ஜாம்ஷெட்பூர், பெங்களூரு இடையிலான ஆட்டம் டிரா

ஜாம்ஷெட்பூர், பெங்களூரு இடையிலான ஆட்டம் டிரா

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் ஜாம்ஷெட்பூர் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டமானது 1-க்கு 1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

00 Comments

Leave a comment