விளையாட்டு

ஒடிசாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்

ஒடிசாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்

ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர், ஒடிசாவில் நடைபெற்ற ஒடிசா எப்.சி - கோவா எப்.சி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ட்ராவில் முடிந்தது.

முதல் பாதி ஆட்டம் 1-1 என சமனில் முடிந்த நிலையில் 2-ம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால், இந்த ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது.

00 Comments

Leave a comment