உலகம்

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் - ஒடிசா அணி வெற்றி 1-0 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அபாரம்

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஒடிசா அணி வெற்றி பெற்றது. 10-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் - ஒடிசா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஒடிசா அணி வெற்றி பெற்றது.

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் - ஒடிசா அணி வெற்றி   1-0 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அபாரம்

00 Comments

Leave a comment