விளையாட்டு

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் லீக் போட்டி

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் லீக் போட்டி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் எப்.சி. அணி வெற்றி பெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் பஞ்சாப் அணி 3-1 என்ற கோல் கணக்கில் கேரளா அணியை வீழ்த்தியது.

00 Comments

Leave a comment