உலகம்

ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல்

ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல்

தெற்கு லெபனானில் உள்ள கியாம் கிராமத்தின் மீது இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் கரும் புகை மூட்டம் சூழ்ந்தது.

லெபனான்-இஸ்ரேல் எல்லையில், இஸ்ரேல் ராணுவத்திற்கும், ஹமாஸ் கூட்டாளியான ஹிஸ்புல்லா இயக்கத்திற்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.

00 Comments

Leave a comment