உலகம்

எகிப்து மீது இஸ்ரேல் தவறுதலாக தாக்குதல் உடனடியாக வருத்தம் தெரிவித்த இஸ்ரேல் ராணுவம்

காசாவை குறிவைத்து வீசப்பட்ட குண்டுகள், எகிப்து நிலப்பகுதிக்குள் விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அச்சம்பவத்துக்கு இஸ்ரேல் ராணுவம் வருத்தம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் சிலர் லேசான காயமடைந்ததாக தெரிவித்துள்ள எகிப்து ராணுவம், இது போன்ற நடவடிக்கைகளால் காசாவுக்கான உதவிகளை தடுக்க முடியாது என தெரிவித்துள்ளது.
 

எகிப்து மீது இஸ்ரேல் தவறுதலாக தாக்குதல்  உடனடியாக வருத்தம் தெரிவித்த இஸ்ரேல் ராணுவம்

00 Comments

Leave a comment