உலகம்

பணய கைதிகள் யாரும் உயிருடன் வெளியேற மாட்டார்கள் இஸ்ரேல் ராணுவத்திற்கு ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை

நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை பணய கைதிகள் யாரும் உயிருடன் வெளியேற மாட்டார்கள் என இஸ்ரேல் ராணுவத்திற்கு ஹமாஸ் அமைப்பு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொலைக்காட்சி நேரலை ஒன்றில் பேசிய ஹமாஸ் அமைப்பின் ஆயுத பிரிவு அதிகாரி, இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பது குறித்து வலியுறுத்தினார்.

பணய கைதிகள் யாரும் உயிருடன் வெளியேற மாட்டார்கள்  இஸ்ரேல் ராணுவத்திற்கு ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை

00 Comments

Leave a comment