உலகம்

ஹமாஸ் குழுவிடம் சிக்கியிருந்த 2 பிணை கைதிகள் மீட்பு

ஹமாஸ் குழுவிடம் சிக்கியிருந்த 2 பிணை கைதிகள் மீட்பு

 

ஹமாஸ் குழுவிடம் சிக்கியிருந்த 2 பிணை கைதிகளை இஸ்ரேல் ராணுவ படையினர் பத்திரமாக மீட்டு அழைத்து சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

ரஃபா பகுதியில் ஹமாஸ் குழுவினர் பிடித்து வைத்திருந்த சைமன் மார்மன், லூயிஸ் ஹேர் ஆகியோரை ராணுவ வீரர்கள் மீட்டனர்.

00 Comments

Leave a comment