உலகம்

"தாக்குதல் நடத்தினால் லெபனான் பேரழிவை சந்திக்கும்" ஹிஸ்புல்லா அமைப்புக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

இஸ்ரேலுடன் இருமுனை போரை தொடங்க ஹிஸ்புல்லா முயற்சித்தால், நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு லெபனான் பேரழிவை சந்திக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். தெற்கு லெபனானில் உள்ள இஸ்ரேல் ராணுவ ஆக்கிரமிப்பு மீது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதலை தொடங்கியுள்ளது.

 

"தாக்குதல் நடத்தினால் லெபனான் பேரழிவை சந்திக்கும்"  ஹிஸ்புல்லா அமைப்புக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

00 Comments

Leave a comment