சினிமா

சலார் திரைப்படத்தில் நடிகர் யாஷ் நடித்துள்ளதாக தகவல் சலார் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிப்பு

கேஜிஎஃப் 2 திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் பிரஷாந்த் சீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படத்தில் நடிகர் யாஷ் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 22-ம் தேதி திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், யாஷ் நடித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சலார் திரைப்படத்தில் நடிகர் யாஷ் நடித்துள்ளதாக தகவல்   சலார் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிப்பு

00 Comments

Leave a comment