சினிமா

ரஜினி நடிக்கும் 170-வது படத்தின் தலைப்பு "வேட்டையன்" ரஜினிகாந்த் பிறந்த நாளில் லைகா நிறுவனம் அறிவிப்பு

ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய 170-வது திரைப்படத்தின் தலைப்பை லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

படத்திற்கு வேட்டையன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் டைட்டில் டீசரையும் வெளியிட்டு படக்குழு ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.
 
ரஜினி நடிக்கும் 170-வது படத்தின் தலைப்பு "வேட்டையன்"  ரஜினிகாந்த் பிறந்த நாளில் லைகா நிறுவனம் அறிவிப்பு

00 Comments

Leave a comment