விளையாட்டு

ஐ.எஸ்.எல் லீக் போட்டி - மும்பை அணி வெற்றி

ஐ.எஸ்.எல் லீக் போட்டி - மும்பை அணி வெற்றி

 

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது.

ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணி 2க்கு 0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

00 Comments

Leave a comment