விளையாட்டு

புரோ கபடி லீக் தொடர் தொடக்கம் குஜராத் மற்றும் மும்பை அணிகள் வெற்றி

புரோ கபடி தொடரின் முதல் நாள் ஆட்டத்தில், குஜராத் மற்றும் மும்பை அணிகள் வெற்றி பெற்றன.

குஜராத் அணி 38 க்கு 32 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான யு மும்பா அணி 34 க்கு 31 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தாசை வீழ்த்தியது.

புரோ கபடி லீக் தொடர் தொடக்கம்  குஜராத் மற்றும் மும்பை அணிகள் வெற்றி

00 Comments

Leave a comment