இந்தியா

ஆட்டிசம் குறைபாடு குறித்து விழிப்புணர்வு

ஆட்டிசம் குறைபாடு குறித்து விழிப்புணர்வு

மேற்கு வங்கம் மாநிலத்தில் ரயில் நிலையங்கள் நீல நிற மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளிர்ந்தன.

ஆட்டிசம் குறைபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல கட்டடங்கள் நீல நிற மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
 

00 Comments

Leave a comment