விளையாட்டு

13-வது ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஆக்கி தொடர்... ஸ்பெயின் அணியிடம் 4- 1 என்ற கோல்கணக்கில் வீழ்ந்தது இந்தியா

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் 13-வது ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஆக்கி தொடரின் 2 வது லீக் ஆட்டத்தில், 1 க்கு 4 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் இந்திய அணி தோல்வியை தழுவியது.

16 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில், சி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, தனது தொடக்க லீக் ஆட்டத்தில் தென்கொரியாவை 4 க்கு 2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
 

13-வது ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஆக்கி தொடர்...   ஸ்பெயின் அணியிடம் 4- 1 என்ற கோல்கணக்கில் வீழ்ந்தது இந்தியா

00 Comments

Leave a comment