தமிழ்நாடு

48 ஆண்டுகளுக்கு பிறகு தங்கு தடையின்றி செல்லும் தண்ணீர்... தண்ணீர் வீணாகாமல் செல்லும் கழுகு பார்வை காட்சி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூர் மதகணை கால்வாயில் இருந்து 48 ஆண்டுகளுக்கு பிறகு தங்குதடையின்றி தண்ணீர் செல்வதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கால்வாய் தூர்வாரப்பட்டதால் ஆர்.எஸ் மங்கலம் வரை 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் எங்கும் வீணாகாமல் செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
 
48 ஆண்டுகளுக்கு பிறகு தங்கு தடையின்றி செல்லும் தண்ணீர்...  தண்ணீர் வீணாகாமல் செல்லும் கழுகு பார்வை காட்சி

00 Comments

Leave a comment