ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு திரைப்பிரபலங்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தங்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் தானும் ஒருவனாக தங்கள் பக்கம் நிற்பதாக நடிகர் ரவி மோகன் பதிவிட்டுள்ளார். கார்த்திக் சுப்புராஜ், அஜய் ஞானமுத்து, சிபி சத்யராஜ் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.இதையும் படியுங்கள் : "ஜனநாயகன் வெளியாகும் நாளில்தான் உண்மையான திருவிழா"