ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் நாளில்தான் உண்மையான திருவிழா என நடிகர் சிம்பு விஜய்க்கு ஆதரவு தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதைவிடப் பெரிய புயல்களையே கடந்து வந்த விஜய்க்கு இதுவும் கடந்து போகும் என தணிக்கை சான்று கிடைக்காத விவகாரத்தில் சிம்பு ஆதரவு தெரிவித்துள்ளார்.இதையும் படியுங்கள் : யாஷ் நடிப்பில் உருவாகி வரும் TOXIC திரைப்படம்