இனி வரும் காலங்களில் ஐபிஎல் போட்டிகளில் நிச்சயம் விளையாட மாட்டேன் என வங்கதேச அணி வீரர் முஸ்தபிசுர் ரகுமான் திட்டவட்டமாக கூறியுள்ளார்.KKR அணியில் ஏலம் எடுக்கப்பட்ட முஸ்தபிசுர் ரகுமான், கடும் எதிர்ப்பு காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டார். 20 கோடி ரூபாய் கொடுத்தாலும் ஐபிஎல்-ல் விளையாடமாட்டேன் என அவர் கூறினார்.இதையும் படியுங்கள் : ஜனநாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் தாமதம்?