உலகம்

காசாவில் நோய் தாக்குதலால் அதிகம் பாதிப்பு - WHO மருந்துகள் கிடைக்காமல் நோயாளிகள் கடும் அவதி

இஸ்ரேல் தாக்குதலால் நிலைகுலைந்துள்ள காசாவில் வெடிகுண்டுகளை விட நோய் தாக்குதலே மக்களை அதிகம் பாதித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மருந்துகள் கிடைக்காமல் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருவதாகவும், சுகாதார நிலைமையை மீட்காவிட்டால், குண்டுகளால் இறந்தவர்களை விட நோய் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ளது.
 
காசாவில் நோய் தாக்குதலால் அதிகம் பாதிப்பு - WHO  மருந்துகள் கிடைக்காமல் நோயாளிகள் கடும் அவதி

00 Comments

Leave a comment