தமிழ்நாடு

இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக்குறைவால் காலமானார்

இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக்குறைவால் காலமானார்

இசைஞானி இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி, உடல் நலக்குறைவால் காலமானார். 47 வயதான அவர், புற்றுநோய்க்கு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தபோது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல், இன்று மாலை சென்னைக்கு எடுத்து வரப்படுகிறது.

00 Comments

Leave a comment