விளையாட்டு

6ஆவது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி பதக்க பட்டியலில் 2-வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்

6ஆவது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி   பதக்க பட்டியலில் 2-வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்

6ஆவது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளின் பதக்க பட்டியலில் தமிழக அணி 2ஆவது இடத்திற்கு சறுக்கியது. தமிழக அணி தொடர்ந்து முதலிடத்தில் இருந்த வந்த நிலையில் நேற்றைய நாள் போட்டிகளின் முடிவில் 45 பதக்கங்களுடன் மகாராஷ்டிரா அணி முதலிடம் பிடித்தது. 12 தங்கம், 3 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 31 பதக்கங்களுடன் தமிழக அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.
 

00 Comments

Leave a comment