தொழில்நுட்பம்

Family Scooter-ஐ அறிமுகம் செய்ய Ather நிறுவனம் திட்டம் Ather Family Scooter 2024ஆம் ஆண்டு அறிமுகம்

Ather Energy நிறுவனம் குடும்பங்கள் பயன்படுத்தும் வகையில் Family Scooter-ஐ அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஸ்கூட்டர் TVS iQube ஸ்கூட்டருக்கு போட்டியாக களமிறங்குகிறது. Ather 450 சீரிஸ் ஸ்கூட்டர்களில் இருப்பது போலவே இதிலும் மிட் டிரைவ் மோட்டார் வசதி இருக்கும்.

2024ஆம் ஆண்டு இந்த ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

Family Scooter-ஐ அறிமுகம் செய்ய Ather நிறுவனம் திட்டம்   Ather Family Scooter 2024ஆம் ஆண்டு அறிமுகம்

00 Comments

Leave a comment